நெருங்கும் அட்சய திருதியை…!இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்…!samugammedia

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் இன்றையதினம்(17) பதிவான தங்கத்தின் விலை நிலவரம் இதுதான்.

இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,400  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply