ஹஜ் ஏற்பாடுகளுக்கு 105 முகவர்கள் நியமனம்

2023 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்­திரை தொடர்­பான பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 105 ஹஜ் பயண முக­வர்­களை உத்­தி­யோ­பூர்­வ­மாக நிய­மித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *