யாழ் வரணியில் புயல் காற்றுடன் கடும் மழை – மரங்கள் முறிந்து வீழ்ந்து வீடுகள் சேதம்! samugammedia

மினி சூறாவளி வீசியமையால் மரங்கள் வீழ்ந்து முறிந்துள்ளன. 

வரணி கரம்பைக்குறிச்சி, நாவற்காடு பகுதிகளில் பதிவான காட்சிகளே இவை. 

நாவற்காடு அண்ணமார் ஆலயத்தின் மண்டபத்தின் மேற் கூரை மினி சூறவாளியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு கோயில் மண்டபத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. 

ஆலய மண்டப கூரைத்தகடுகள் அருகிலுள்ள வீட்டு வளவுகளுக்குள் வீழந்துள்ளன.

Leave a Reply