யாழிற்கு படையெடுத்த தென்னிந்திய பிரபலங்கள்…! அணி திரண்ட யாழ்ப்பாணிஸ் ரசிகர்கள்…!samugammedia

தென்னிந்தியாவிலிருந்து  இலங்கைக்கு வருகை தந்த சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பங்குபற்றும் இசை நிகழ்ச்சி இன்றையதினம்(28) பெருந்திரளான ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில் யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரபலங்களான ஸ்ரீதர் சேனா, மானசி, ஹரிப்பிரியா உள்ளிட்டோர் மாத்திரமன்றி  கலக்கப் போவது யாரு (KPY) நிகழ்ச்சியிலிருந்தும்  சில பிரபலங்கள் கலந்து கொண்ட அதேவேளை  மூக்குத்தி முருகன், ஷாம் விஷால், குரேஷி ஆகிய விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply