இலங்கையில் Dialog மற்றும் Airtel செயற்பாடுகளை ஒன்றிணைக்க முடிவு!

இலங்கையில் Bharti Airtel Lanka (Private) Limited தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க முடிசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, Dialog நிறுவனத்தின் பணிப்பாளர் /குழு பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

The post இலங்கையில் Dialog மற்றும் Airtel செயற்பாடுகளை ஒன்றிணைக்க முடிவு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply