வெசாக் பண்டிகை – பங்குச் சந்தை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை! samugammedia

கொழும்பு பங்குச் சந்தை இன்று நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால் பங்குச் சந்தை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply