தாமரை கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்..! samugammedia

கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தை இரண்டு நாட்களுக்கு நள்ளிரவு வரை திறந்திருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் நள்ளிரவு வரை திறந்திருக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply