நுவரெலியாவை சுற்றுலாத்தளமாக மாற்ற சிறப்பு குழு நியமனம்: ஜீவன் தொண்டமான்

நுவரெலியா,மே 08 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்புடன் இன்று(08) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நுவரெலியா நகரை சிறப்பானதொரு சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான விடயங்கள் […]

The post நுவரெலியாவை சுற்றுலாத்தளமாக மாற்ற சிறப்பு குழு நியமனம்: ஜீவன் தொண்டமான் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply