கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 179 ரன்கள் குவிப்பு!

கொல்கத்தா, மே 08 நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வரும் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் […]

The post கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 179 ரன்கள் குவிப்பு! appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *