ஒலுவில் அல் ஹம்றா மகாவித்தியாலய தரம் 06 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு…!samugammedia

ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியால யத்தில் தரம் – 06 மாணவர்களை வரவேற்கும் விழா பாடசாலை அதிபர் அதிபர் அஷ்-ஷேக் யூ.கே. அப்துர் ரஹீம் தலைமையில் இன்று (09) நடைபெற்றது.

உதவி அதிபர்  எம்.எச்.மஹ்மூத் நஸீம் இன் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற இவ்விழாவில், தரம் 06 மாணவர்கள்  தரம் 07 மாணவர்களால்
இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டனர்.
இவ்விழாவில் அதிதிகளாக  பிரதிக் கல்வி பணிப்பாளர், எம்.எம்.சித்தி பாத்திமா, உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.எம். நெளபர்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ.கமறுந் நிஸா, உதவி அதிபர்  எம்.எச்.மஹ்மூத் நஸீம், ஏ.ஜே.எம்.றினீஸ், வலயத்தலைவர் ஏ.ஆர்.எம்.நிஹால் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *