
நாட்டில் சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் இனவாதத்தில் ஊறிப்போயுள்ள சில பெளத்த மதத் தேரர்கள் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.