யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு நேர்ந்த கதி..! வைத்தியசாலையில் அனுமதி samugammedia

யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன் இன்று வல்வெட்டித்துறை, கெருடாவில் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகினார்.

அவர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Leave a Reply