கிழக்கு மாகாண ஆளுநரின் கடமை பொறுப்பேற்பு தொடர்பில் வெளியான தகவல்..!samugammedia

கிழக்கு மாகாண ஆளுநராக இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் கடமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 8:30 க்கும் 10:30-க்கும் இடையிலான சுப வேளையில், தமது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிய வருகிறது.

Leave a Reply