மஹிந்த உள்ளிட்டோருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்..!samugammedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முற்றாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply