
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவினர் முன்மொழிந்துள்ள சிபாரிசுகளை ஆராய்ந்து தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகியுள்ளனர்.