
நாட்டில் முஸ்லிம் மக்கள் முகம்கொடுத்து வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்காக தாம் 6 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வருவதாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.