
குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியராக கடமையாற்றிய சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் அறிவித்தது.