அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: பெற்றோர் விழிப்பார்களா?

நாட்டில் தொட­ராக இடம்­பெறும் சிறு­வர்கள் மற்றும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்றச் செயல்கள் அதிர்ச்சி தரு­வ­தாக உள்­ளன. கடந்த சில தினங்­க­ளாக ஊட­கங்­களில் வெளி­வரும் செய்­திகள் நாட்டின் எதிர்­காலம் குறித்து பலத்த சந்­தே­கங்­களைத் தோற்­று­விப்­ப­தாக உள்­ளன.

Leave a Reply