யாழ். புங்குடுதீவு வைத்தியசாலைகளில் விசேட கிளினிக் சிகிச்சை! samugammedia

யாழ். புங்குடுதீவு வைத்தியசாலைகளில் விசேட கிளினிக் சிகிச்சை நிகழ்வில் வடமாகாண  பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர்,யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கலந்துகொண்டு விஷேட சிகிச்சையின் ஆரம்பித்துவைத்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலில்  விசேட கிளினிக்  இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவர்கள் மற்றும் புங்குடுதீவு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.


Leave a Reply