மற்றுமொரு திரைப்படத்தில் கமிட்டாகிட்டாரா இலங்கை பெண் ஜனனி..? வெளியான வீடியோவால் குஸியில் ரசிகர்கள் samugammedia

பிக்பாஸ் ஜனனி தன்னுடைய தம்பியுடன் இருக்கும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.

இவர் இலங்கையில் இருக்கும் தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.

இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.

பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது. அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். 

ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு விலகிய ஜனனி தற்போது சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது புத்த பெருமானினின் சிலையை கையில் வைத்தும், நீல நிற சுடிதாருடன் கெத்தாக நடந்து வருவது போல் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply