போலியான கடவுச்சீட்டுக்களுடன் நாட்டுக்குள் பிரவேசித்த சீன பிரஜை வழங்கியுள்ள வாக்குமூலம்! samugammedia

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவிற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீன பிரஜை ஒருவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சி செய்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply