ஆசியாவின் 20 வறிய நாடுகள் பட்டியலில் இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக யாஹூ பினான்ஸ் இணையத்தளம் அறிக்கையிட்டுள்ளது. இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக யாஹூ பினான்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை 2021 இன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ஆசியாவின் 20 ஏழ்மையான நாடுகளில் இலங்கை 17 வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2021 இல் […]

The post ஆசியாவின் 20 வறிய நாடுகள் பட்டியலில் இலங்கை appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply