ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளை நீக்­குங்கள்

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ரான அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் நீக்­கு­வ­துடன் அவ­ருக்கு எதி­ரான அனைத்து அடக்­கு­மு­றை­க­ளையும் முடி­வுக்­குக்­கொண்­டு­வ­ரு­மாறு ‘சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான சட்­டத்­த­ர­ணிகள்’ அமைப்பு சட்­டமா அதி­ப­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

Leave a Reply