பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு! samugammedia

இலங்கை  பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 25.05.2023 கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வும்  மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது .

இந் நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் போக்குவரத்து போலீஸ் பிரிவினரின் ஒழுங்குபடுத்தல் அதிகாரிகள்  தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Leave a Reply