பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகும் இலங்கை தமிழ் மாணவன்…!samugammedia

மட்டக்களப்பை சேர்ந்த 20 வயதுடைய சாரண ஜனாதிபதி வெற்ற மதுஷிகன் என்ற மாணவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவன் நாளை அதிகாலை 1:00 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

பாக்குநீரிணையை நீந்தி கடந்து மாலை 1:00 மணியளவில் இலங்கையின் தலைமன்னாரை அடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாரின் தூரமானது 59 கிலோமீட்டராகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *