மன்னார் பிரதேச தமிழரசு கட்சியின் கிளை தலைவராக சட்டத்தரணி டினேஸன் தெரிவு! samugammedia

மன்னார் பிரதேச தமிழரசு கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் இன்றையதினம் சனிக்கிழமை (27) மாலை மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது

குறித்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலநாதன்,தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 2023 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு இடம் பெற்ற நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான செ.டினேஸன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *