மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிட்ட தேரர் அதிரடியாக கைது..! samugammedia

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *