தொடர் வீழ்ச்சியில் தங்கம்…! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி,

ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 578,531 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 163,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 142,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *