சிவப்பு நிற சேலையில் ரெட் ரோஸ் போல் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!samugammedia

விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல இலட்சக்கணக்கானோரின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்திலும் ஜனனி நடித்துள்ளார்.

இந்நிலையில் இடையிடையே போட்டோசூட் படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வரும் ஜனனி, தற்போது சிவப்பு நிற சேலையில் புதிய ஹேர் ஸ்டைலுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *