சவூதி அரேபியாவும் இலங்கையும் 60க்கு மேற்பட்ட துறைகளில் ஒன்றிணைய ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்­கையும், சவூதி அரே­பி­யாவும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான அர­சியல் புரிந்­து­ணர்வு மற்றும் நட்­பு­ற­வினை 60க்கும் மேற்­பட்ட துறை­களில் பலப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­ன்றன. இரு நாடு­க­ளி­னதும் பிரதிநிதி­க­ளுக்­கி­டையில் அண்மையில் இடம் பெற்ற சந்திப்பில் இதுபற்றி தெரி­விக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *