சபைக்கு செல்வதற்கு பதிலாக டுபாய்க்கு செல்லும் ரஹீம் எம்.பி

நாட்­டிற்குத் தேவை­யான சட்­டங்­களை இயற்­று­வ­தற்கும், சட்­டங்­களில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்­களைச் செய்­வ­தற்கும் அதி­கா­ர­முள்ள சபை பாரா­ளு­மன்­ற­மாகும். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சட்­டங்­களை இயற்­று­ப­வர்கள், சட்­டங்­களைத் திருத்­து­ப­வர்கள் இவ்­வா­றான உய­ரிய பணி­க­ளுக்குப் பொறுப்­பான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் இன்று கொலைக் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­களும் கூட இருக்­கி­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்­டியே ஆக­வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *