ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன?

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன? டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க இது தொடர்பான விடயங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ரூபாயை வலுப்படுத்த நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவதனை தடுப்பது மாத்திரம் தீர்வாகாது. ரூபாவின் பெறுமதி இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்களை தடுத்து வைத்தே ரூபாயினை வலுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் இந்த […]

The post ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன? appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *