கிளிநொச்சி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்றைய தினம் 02.06.2023 கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அதிபர் அவர்களின் தலைமையில் பரிசோதனை நிகழ்வுகள் நடைபெற்றது.
பொலிஸ் பரிசோதனை நிகழ்வானது வடமாகாண விளையாட்டு மைதானத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பரிசோதனை இடம்பெற்றது.
பொலிஸ் உத்தியோகத்தரின் திறமைகள் அவர்களின் நல் நடத்தைகள் போன்றவற்றை இனங்கண்டு பொலிஸ் உத்தியோகத்தரின் உயர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்கான இவ் பரிசோதனைகள் மூலம் மேற்கொண்ட தரப்படுவது வழக்கம் என தெரிவிக்கப்படுகிறது.



