மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை..! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

உலக சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவை நோக்கி சென்ற நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி,

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று  150,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *