
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அது தொடர்பான கைதுகள் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. அண்மையில், புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு வன்முறைகளை தூண்டும் வகையில் விரிவுரைகளை நடத்தி வந்ததாக கூறி இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ள சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

