சட்டத்தரணி ஹிஜாஸ் தொடர்பில் ஒப்புதல் வாக்கு மூலம் பெற என்னை தாக்கினார்கள்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரைக் கூறி, அவர் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை வழங்க கட்டாயப்படுத்தி, சி.ஐ.டி. அதிகாரிகள் தன்னை தாக்கியதாக ,  வணாத்தவில்லு  ஆயுத களஞ்சியம் குறித்த வழக்கின் 3 ஆம் பிரதிவாதி கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை சாட்சியமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *