முஸ்லிம் பெண்களின் கலாசார உடையினை உறுதிப்படுத்துங்கள்

பதுளை வலயக் கல்­விப்­ப­ணிப்­பாளர், அர­சாங்க பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் பரீட்­சார்த்­திகள் தலையை ஆடை­யினால் மறைத்துக் கொண்டு பரீட்சை எழு­து­வ­தற்கு அனு­ம­திக்க வேண்டாம் என பரீட்சை மேற்­பார்­வை­யாளர்களுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளதால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் தலையை மறைக்­காமல் திறந்த நிலையில் பரீட்சை எழுதும் நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *