முடிவுக்கு வந்தது இன்றைய போராட்டம்! samugammedia

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டமானது உள்ளூராட்சி கண்ட தேர்தலை உடன் நடத்துமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *