இந்தியா பறக்கும் ரணில் – மோடியுடன் விசேட சந்திப்பு..! – நிர்ணயிக்கப்பட்டது திகதி samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *