LPL : 5 இலட்சம் டொலரை கொடுத்து 4 பேரை தக்கவைத்த அணிகள் !

4 ஆவது பருவத்திற்கான லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஒவ்வொரு அணிகளுக்கும் 10 இலட்சம் டொலர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 5 இலட்சம் டொலரை கொடுத்து ஒவ்வொரு அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துள்ளர்.

அதன்படி லைக்காவின் யப்னா கிங்ஸ் அணி டேவிட் மில்லர், ரஹமனுல்லா குருபாஸ், திஸ்ஸர பெரேரா மற்றும் மகேஷ் தீக்சன ஆகியோரை பெற்றுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *