கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு..! samugammedia

கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்துள்ளது.

கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1506 ரூபாவாக காணப்பட்டது.

கடந்த மே மாதம் கோழி இறைச்சி 1396 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *