தொல்பொருள் போர்வையில் காணி அபகரிப்புக்கு இடமளியோம்

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் சிங்­க­ள­மா­ய­மாக்கல் செயற்­பா­டுகள் தீவி­ர­ம­டைந்து வரு­வதை அண்மைக் கால சம்­ப­வங்கள் உணர்த்தி நிற்­கின்­றன. சிறு­பான்மை மக்­களின் பூர்­வீக நிலங்­களில் புத்தர் சிலை­களை வைப்­பதும் தொல்­பொருள் பாது­காப்பு வலயம் என்ற பெயரில் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­வதும் தொடர் கதை­யா­கி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *