இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் பாய்ச்சல்..! அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை..!samugammedia

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால்அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

குறித்த பகுதியில் இறைச்சிக்காக கால் நடைகள் திருடப்பட்டு வெட்டப்படுவதாக கஅமைச்சரின் கவனத்திற்கு பொது அமைப்புகள் முறையிட்டதைத் தொடர்ந்தே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *