அந்தோனியார் தேவாலய உற்சவத்தின்போது கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

கொழும்பு -கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தின் 189ஆவது வரு­டாந்த உற்­ச­வத்தை மையப்­ப­டுத்தி நடாத்­தப்­படும் சமய அனுஷ்­டானங்­களின் போது சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் நுழைந்த ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *