
இவ்வருட ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகளின்போது, ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிகாட்டல்கள் மீறப்பட்டமை உட்பட மேலும் பல காரணங்களை முன்வைத்து நான்கு ஹஜ் முகவர்கள் அரச ஹஜ் குழுவிற்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளனர்.

