பொன்­விழாக் காணும் ஜாமிஆ நளீ­மிய்யா

பேரு­வ­லையில் 19.08.1973 ஆம் ஆண்டு திறந்­து­வைக்­கப்­பட்ட ஜாமிஆ நளீ­மிய்யா இவ்­வ­ருடம் அதன் பொன்­வி­ழாவைக் கொண்­டா­டு­கி­றது. இந்தக் கலா­நி­லையம் நாட­றிந்த கொடை வள்ளல் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நளீம் அவர்­க­ளது சிந்­த­னையில் கரு­வுற்று அக்­கா­லத்தில் முஸ்லிம் சமூ­கத்தில் இருந்த மிக முக்­கி­ய­மான புத்­தி­ஜீ­வி­க­ளதும் சமூக ஆர்­வ­லர்­க­ளதும் ஆலோ­ச­னைகள், வழி­காட்­டு­தல்­களின் அடி­யாக உருப்­பெற்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *