மாடுகளில் பரவும் அம்மை நோய்! குர்பானுக்கு என்ன நடக்கும்?

முஸ்லிம் சமூகம் கடந்த காலங்­களில் சமயக் கட­மை­களில் தொட­ராக சவால்­களை எதிர்­கொண்டு வரு­கி­றது. கொவிட் 19 தொற்று பர­விய கால­கட்­டத்தில் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழு­கை­களை பள்­ளி­வா­சல்­களில் நிறை­வேற்­று­வதில் நாம் பல கட்­டுப்­பா­டு­களை, சிர­மங்­களை எதிர்­கொண்டோம். புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கும் பல சுகா­தார விதிமுறைகள் விதிக்­கப்­பட்­டன. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்­கையும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *