ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் 33 வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிரமாதான பணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
EPTLF வடமராட்சி அமைப்பாளர் சித்த மருத்துவர் சிவகுமார் தலமையில் இன்று காலை 7:00 மணியளவில் பருத்தித்துறை மந்திகை கருகம்பன் இந்து மயானம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


இதில் EPRLF உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

