சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் விதுர பதிலடி

இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளதாகவும் ஒன்று புத்தரின் சட்டம் என்றும் இரண்டாவது அரச சட்டம் என்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமக்கு எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் புத்தரின் போதனைகளின்படியே பணிகளை செய்வதாகவும் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். குறிப்பாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையின் […]

The post சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் விதுர பதிலடி appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *