நாளுக்கு நாள் உயர்வடையும் தங்கத்தின் விலை..! இலங்கையில் இன்றைய நிலவரம் இதுதான்..!samugammedia

கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வரும் நிலையில் இலங்கையின் தங்க சந்தையிலும் பாரிய மாற்றங்களை பதிவு செய்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(19) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *